Publisher: உயிர்மை பதிப்பகம்
தமிழில் சூழியல் சார்ந்த அசலான கருத்துருவாக்கங்களைத் தொடர்ந்து முன்வைப்பவை சு.தியடோர்பாஸ்கரனின் எழுத்துக்கள். நாம் வாழும் பூமியின் அற்புதங்களையும் அவற்றின் மேல் செலுத்தப்படும் வன்முறையையும் அவர் இந்த நூலிலும் வெகுநுட்பமாகக் கவனப்படுத்துகிறார். வாழிடம், காட்டுயிர் சார்ந்தும் சுற்றுச்சூழல் சார்ந்த கோட்..
₹105 ₹110
Publisher: உயிர்மை பதிப்பகம்
சமீப கால உலக வரலாற்றில் 2011ஆம் ஆண்டு துவங்கி நடந்துவரும் போராட்டங்கள் முக்கியமானவை. ஜனநாயகத்திற்காகவும் மனித உரிமைகளுக்காகவும் உலகெங்கும் பல நாடுகளில் அலை அலையாக எழுந்த இந்தப் போராட்டங்கள் பல நாடுகளில் சர்வாதிகார அரசுகளுக்கு முடிவு கட்டியதுடன் புதிய அரசியல் கேள்விகளையும் எழுப்பியிருக்கின்றன. அரேபிய..
₹124 ₹130
Publisher: உயிர்மை பதிப்பகம்
ஜிப்ஸிகளின் மீதான நாசிகளின் இன அழிப்பு, அவர்களது துயரத்திலிருந்து பீறிட்ட நடனங்கள் வெளிப்படுத்திய வாழ்தலின் மீதான வேட்கை, அதிகாரத்திற்கு எதிராகத் தற்கொலையை ஒரு கலகமாக முன்னிறுத்தும் மனிதரின் ஆன்மீக உன்னதம், அபுகாரிப் புகைப்படங்கள் வெளிப்படுத்தும் மனித வெறுப்பு, உடலின் மீதான சித்திரவதையை இன்பமாகத் த..
₹114 ₹120
Publisher: உயிர்மை பதிப்பகம்
ஜென் மயில்நாம் நம்மைத் தனியனாக்கிக் கொள்ளும் போது கிடைக்கும் காட்சிகள், ஓசைகள், மன அவசம் இவற்றின் விகிதசேர்மானம் ஆழமான அனுபவமாக இருக்கும்; இருந்தால் புரிதல் என்றகேள்வியோ, தெரிந்து தெளிதலோ தேவையற்றுப் போகிறது-அனைத்தும்: புத்தம் புதிதாகிக்கொண்டே வரும் இனம் புரியாத வாசத்தோடு ‘ஐயபயம்’ நீக்கி, எட்டுவகை ம..
₹48 ₹50
Publisher: உயிர்மை பதிப்பகம்
இந்திரஜித்தின் ‘ஞானக்கூத்தன்’ நாவல் சுதந்திரத்திற்கு முன்பு சிங்கப்பூருக்கு பிழைப்பிற்காகச் சென்ற ஓர் இளைஞனின் கதையைப் பேசுகிறது. வீட்டைவிட்டு ஓடிப்போகிற, ஒருபோதும் வீடு திரும்ப முடியாத ஒரு மகனின் கதையைப் பேசுகிறது. சிங்கப்பூர்- மலேசிய நாடுகளில் பிழைப்பைத்தேடிச் சென்ற தமிழர்களின் வாழ்வின் ஒரு குறுக்..
₹143 ₹150
Publisher: உயிர்மை பதிப்பகம்
கண்ணாடியில் நகரும் பிம்பங்களைப் போல இருந்தும் இல்லாததுமாய் நகர்ந்துகொண்டிருக்கும் உறவுகளின் நிழல்களைத் தொடர்ந்து செல்கின்றன பொன் வாசுதேவனின் இக்கவிதைகள். இச்சைகளுக்கும் கனவுகளுக்கும் நிராசைகளுக்கும் இடையே எண்ணற்ற கேள்விகளை எழுப்பியபடியே தனக்கென ஒரு பிரத்யேக வெளியை அவை உருவாக்கிக் கொள்கின்றன...
₹67 ₹70
Publisher: உயிர்மை பதிப்பகம்
டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனநாம் நீதிமிக்க ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் திரும்பத் திரும்ப தோற்கடிக்கப்படுகிறோம். காட்டிக்கொள்ளப்படுகிறோம். அரசியல்ல் தத்துவ மற்ற, எதிர்ப்பு காரமற்ற சமூக இயக்கங்களை உருவாக்குகின்றன...
₹133 ₹140